MIRACLES
சிவப்பு சந்திரனா?
15 ஆகஸ்ட் 2011: உலகின் சில பகுதிகளில் முழு நீல சந்திர கிரகணம் காட்சியளிக்கப்பட்டது ஆப்ரிகா தேசங்களில் உதயமாகி மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் முடிவடைந்தது. யுனைட்டெட் அரப் எமிரேட்சில் துபாய் நேரப்படி இரவு சுமார் 10௦:20 மணியளவில் காட்சி தோன்றி வெகுநேரம்வரை நீடித்து அடுத்தநாள் அதிகாலை 2 :௦௦00 மணியளவில் மறைந்தது.
பொதுவாக கிரகணங்கள் தோன்றுவதும் மறைவதும் இயல்பாக உள்ள இக்காலகட்டத்தில் இந்த சந்திர கிரகணம் அரிதாக சிவப்பு நிறத்தில் மாறியதால் அரிதான இக்காட்சியைப்பர்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக கண்டுகளித்தனர். சிலர் காமேராவிலும் கைப்பேசி காமேராவிலும் காட்சிகளை படம் பிடித்தனர். சில முக்கிய மையங்களிலும் பள்ளிகளிலும் இதற்க்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. உலகம் முழுவதும் சிறப்பு தொழுகை(பிரார்த்தனை)யும் செய்யப்பட்டது.
மேலும் அமெரிக்க, ஐரோப்பா, ரஷ்சிய போன்ற நாடுகளில் இக்காட்சியளிக்கவில்லை.
துபையில் தெரிந்த சிறப்பு படம், வீடியோ காட்சிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
PART - I பூமியின் நிழல் நகல்கிறது சந்திரனை நோக்கி
(Earth shadow moving to Lunar Eclipse)

PART - II பூமியின் நிழல் நகல்கிறது சந்திரனிடமிருந்து
(Earth shadow moving from Lunar Eclipse)
|
|